பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும், “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று(04) கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன் போது கல்முனை கடற்கரைப்பள்ளிவாசலையும் ஞானசார தேரர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
Date: