தீவிரவாதத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் உலகில் இருந்து விரட்டுவதற்காக ஒட்டுமொத்த உலக சமூகமும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறுபான்மையினராக இருந்தாலும் தீவிரவாதம் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானில் நடந்த இந்த சம்பவத்தை நாகரீக சமூகத்தில் யாராலும் நியாயப்படுத்த முடியாது.எனினும்,இந்த பாரதூரமான சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் பதிலை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.