கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வரலாற்று சாதனை!

Date:

கொழும்பு பங்குச் சந்தை புதிய சாதனையை படைத்துள்ளது.கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய தினம் (24)  வரலாற்றில் முதல் முறையாக 12,000 புள்ளிகளைத் கடந்ததன் ஊடாக இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றைய நாள் முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 12,070.68 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.மேலதிக அரை விடுமுறை காரணமாக இன்றைய வர்த்தக அமர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்ததாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...