கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதை தவிர்க்கவும் – WHO கோரிக்கை!

Date:

ஒமிக்ரோன் பரவல் காரணமாக அபிவிருத்தியடைந்த நாடுகள் கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் பரவல் காரணமாக சில செல்வந்த நாடுகள் செயலூக்கி‌ தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தியுள்ளது.பெருமளவில் மக்களுக்கு இதுவரையில் தடுப்பூசி செலுத்தாதுள்ள நாடுகளுக்கான விநியோகத்தில் இது தாக்கம் செலுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

ஒமிக்ரோனிலிருந்து பாதுகாப்பு பெற மேலதிக தடுப்பூசிகள் தேவையா என்பது இதுவரையில் தெளிவாக தெரியவில்லை.எனவே அபிவிருத்தி அடைந்த நாடுகள் தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...

ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில்,...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென...