பேலியகொட மெனிங் சந்தையின் மரக்கறிகளின் விலைகளில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் பிரதி தலைவர் சுகாத் சுசந்த தெரிவித்துள்ளார்.
அதனிடப்படையில் கரட் கிலோ 400 ரூபா வாங்கவும் , போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 250 ரூபாவாகவும் , ஒரு கிலோ கிராம் கத்தரிக்காயின் மொத்த விலை 300 ரூபாவாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.