மெக்சிக்கோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மீது எல்லை தாண்டி அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படும் தாகவும் இதனால் அகதி பெண்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கண்டனம் மக்கள் கோஷம் எழுப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோ தேசிய அகதிகள் நல நிறுவனம் முன் நீண்ட பேரணியில் பொது மக்கள் ஈடுபட்டனர்.தங்கள் மீது நடத்தப்படும் குற்ற நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாகவே இப் போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.