லத்தின் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக சியோமாரா காஸ்ட்ரோ தெரிவு!

Date:

ஹோண்டுராஸ் என்ற அமெரிக்க நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

ஹோண்டுராஸ் என்ற லத்தீன் அமெரிக்க நாட்டில், நேற்று முன்தினம் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ஆளும் தேசிய கட்சி சார்பாக, நஸ்ரி அஸ்ஃபுரா மற்றும் இடதுசாரி என்ற எதிர்க்கட்சியின் சார்பாக சியோமாரா காஸ்ட்ரோ இருவரும் களமிறங்கினர்.

இந் நிலையில், இத் தேர்தலில் 53 சதவீத வாக்குகளைப் பெற்று சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அந் நாட்டில் மீண்டும் இடதுசாரி கட்சியின் ஆட்சி நடக்கவுள்ளதாக பிபிசி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல், சியோமாரா காஸ்ட்ரோ, நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.bbc.com/news/world-latin-america-59485606&ved=2ahUKEwiAzs7PpcP0AhWvUGwGHcZIDbYQFnoECBcQAQ&usg=AOvVaw1H5-Df8mJ5XudupoMIpUZM

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...