2022 வரவு -செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

Date:

2022 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 157 வாக்குகளும் , எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

இன்று மாலை 6 மணிக்கு  வாக்கெடுப்பு ஆரம்பமானது.கடந்த நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமான வரவு செலவு திட்டம் இன்றுடன் மூன்றாம் வாசிப்புடன் நிறைவடைந்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...