Breaking News: எரிபொருள் விலை அதிகரிப்பு!

Date:

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

புதிய விலைகள் :

92 ஒக்டேன் – 20 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 177 ரூ)

95 ஒக்டேன் – 23 ரூபாவினால் அதிகரிப்பு ( புதிய விலை ஒரு லீட்டர் 207ரூ)

டீசல் – 10 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 121 ரூ)

சுப்பர் டீசல் – 15 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 159 ரூ)

மண்ணெண்ணெய் – 10 ரூபாவினால் அதிகரிப்பு ( புதிய விலை ஒரு லீட்டர் 87 ரூ )

Popular

More like this
Related

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...

ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில்,...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென...