அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வு!

Date:

அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே கலிபோர்னியா வந்த தென்னாப்பிரிக்கா பயணி ஒருவருக்கு ஒமிக்ரோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இரண்டு முறை தடுப்பூசி செலுத்தி அண்மையில் நிவ்யோர்க் சென்ற ஒருவருக்கும் கொலோரோடாவில் ஒருவருக்கும் ஒமிக்ரோன் பாதிப்பு இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.நியூயோர்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஆளுனர் தெரிவித்துள்ளார்.இதனிடையே அமெரிக்கா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து , வெளிநாட்டவர் திரும்பச் செல்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஐனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...