மூன்று இலங்கை தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

Date:

தெரிவு செய்யப்பட்ட பிரதான மூன்று நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய அபுஜா/ நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் , பிராங்பேர்ட்/ ஜேர்மனியிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகம், நிக்கோசியா/ சைப்ரஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்  மூடப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...