காவல்துறை விசேட அதிரடிப்படையின் 9 பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Date:

காவல்துறை விசேட அதிரடிப்படையில் பிரதான காவல்துறை பரிசோதகர்களாக சேவையாற்றிய 9 பெண் அதிகாரிகள் உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு ,சட்டம் மற்றும் சேவையின் அடிப்படையில், அரச சேவை ஆணைக்குழுவினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள 9 பெண் காவல்துறை அத்தியட்சகர்களில்  குமாரி என்பவர்  காவல்துறை விசேட அதிரடிப்படையின் முதலாவது உதவி காவல்துறை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...