கொவிட் தொற்றிலிருந்து மேலும் 141 பேர் பூரண குணம்!

Date:

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 141 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,077 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல ; உயர் நீதிமன்றம்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில்...

22 ஆவது திருத்த சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்மானம் இன்று வெளியீடு!

நாடாளுமன்றம் இன்று (22) முதல் எதிர்வரும் செப்டம்பர் 25 வரை கூடவுள்ளது. 22...

சில இடங்களில் 100 மி.மீ. வரை கனமழை பெய்யக்கூடும்

வங்காள விரிகுடா கடற்பரப்பில், இலங்கைக்கு வடகிழக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தப்...

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...