ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (02) பிற்பகல் ‘ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மகா விகாரவன்சிகா ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்கசபையினாலேயே இவ்விருது ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.