உள்ளூர் 15,000 ஐ கடந்த கொவிட் மரணங்கள்! T By Tharshika Selvachandren Published January 2, 2022 at 8:04 pm Shareon WhatsApp Copy link Share 300 likes – tap to like 1 min read · 1 reads A− A+ நாட்டில் நேற்றைய தினம் ( 01) கொவிட் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,019 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கருத்துக்கள் Comments இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first. உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment CancelYour email is not shown. Comments appear after an editor checks them.கருத்து Commentபெயர் Name மின்னஞ்சல் Email அடுத்து படிக்க நவம்பர் 15 முதல் இலங்கையில் பலத்த மழை மற்றும் வெள்ள அபாயம்11 hours ago கல்வித் துறைக்கு 749 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு14 hours ago கொழும்பு வெள்ளம் தொடர்பில் AI காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை17 hours ago பொலிஸாரை அச்சுறுத்தித் தகாத வார்த்தைகளால் திட்டிய பலாங்கொடை கஸ்ஸப தேரர்: காணொளியால் பரபரப்பு 19 hours ago
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.