மீண்டும் அதிகரித்தது சீமெந்து விலை!

Date:

சீமெந்து பொதியின் விலையை இன்று (01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை நூறு ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும். தற்போது இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலையானது, உள்ளுர் சீமெந்து பொதியின் விலையை விடவும் 100 ரூபா அதிகமாகும்.அதன்படி இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலை 1.475 ரூபாவாக உள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் சீமெந்தின் விலை 35 வீதத்தால் அதிகரித்துள்ளது. சீமெந்துக்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் டொலர் நெருக்கடியே இதற்கு காரணமாகும்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...