ரூபவாஹினி கூட்டுத்தாபன ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி கத்னி. முஹம்மத் காலமானார்.
இவர் ஓய்வுபெற்ற அமைச்சுச் செயலாளர் அகீல் முஹம்மதின் அன்புத் துணைவியும், ரமலி முஹம்மதின் தாயாரும்வார். ஜனாஸா நல்லடக்கம் இன்று(17) மாலை 4மணிக்கு ஜாவத்தையில் நடைபெறும்.