மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் நாளை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும்

Date:

நாளை 2022 ஜனவரி 15ஆம் திகதி மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

ஷிரந்தி ராஜபக்ச முன் பிணை கோரி நீதிமன்றில் மனு!

சிகிச்சையின் பின் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம்...

கிழக்கு ஆப்பிரிக்க மோதல்கள்: அரசியல் ரீதியிலான அமைதித் தீர்வுக்கு எகிப்து, எரித்திரியா, சோமாலியா, சூடான் அழைப்பு!

சூடானில் உள்நாட்டுப் போர் மற்றும் எத்தியோப்பியாவில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் உள்ளிட்ட...