இலங்கைக்கான வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்க சில நாடுகள் தீர்மானம்!

Date:

இலங்கைக்கான வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்க தென்கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் மூலம் இந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பணியகத்தின் WWW.SLPF.LK என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் 0112 879 900 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...