கடந்த வாரம் விபத்துக்களில் 53 பேர் உயிரிழப்பு!

Date:

2021 டிசம்பர் கடைசி வாரத்தில் நாடு முழுவதும் இடம்பெற்ற 52 வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 2,365 ஆகும், அதில் 2,461 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 5,383 கடும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...