கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசுவிக் நாடான தொங்கா,நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
பசிபிக் தீவில் வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
தொங்கா இருந்து சமூக ஊடகக் காட்சிகள்
Stay safe everyone 🇹🇴 pic.twitter.com/OhrrxJmXAW
— Dr Faka’iloatonga Taumoefolau (@sakakimoana) January 15, 2022