நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் பதிவு! By: Admin Date: January 10, 2022 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் நேற்றைய தினம் ( 09) கொவிட் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,134 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TagsLocal News Previous articleநாட்டில் மின் துண்டிக்கப்படும் பகுதிகள்!Next articleகல்கிசை – காங்கேசன்துறை புகையிரதம் அங்குரார்ப்பணம்! Popular இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு! கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை! இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்! ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல் மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள் More like thisRelated இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு! Admin - March 3, 2026 இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட... கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை! Admin - March 3, 2026 இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி... இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்! Admin - March 3, 2026 மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்... ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல் Admin - March 3, 2026 ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...