Friday, November 13, 2026

மஹா நாயக்க தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வமதத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்!

1 min read

ஸ்ரீ லங்கா அமரபுர பிரதான சங்க சபையின் பிரதான செயளாலர் கௌரவ பேராசிரியர் பல்லேகன்த ரதனசார பதில் மஹா நாயக்க தேரரின் நேற்று (07) பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வமதத் தலைவர்களான கௌரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரங்சி நாயக்க தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் போது சர்வமதத் தலைவர்களுடன் இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லும் விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.