மேலும் 13 கொவிட் மரணங்கள் பதிவு! By: Admin Date: January 8, 2022 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் நேற்றைய தினம் ( 07) கொவிட் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,112 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TagsLocal News Previous articleமஹா நாயக்க தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வமதத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்!Next articleகொவிட் பரவல் காரணமாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை – வடகொரியா அறிவிப்பு! Popular 3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி! வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்; இலங்கைக்கு IMF வலியுறுத்து! பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்! ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே இடையில் சிறையில் மோதல்! தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழைக்கு வாய்ப்பு! More like thisRelated 3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி! Admin - September 23, 2026 மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,... வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்; இலங்கைக்கு IMF வலியுறுத்து! Admin - September 23, 2026 இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியான அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் மீள்திறனை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள... பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்! Admin - September 23, 2026 இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை... ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே இடையில் சிறையில் மோதல்! Admin - September 23, 2026 சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நதுன் சிந்தக்க...