க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

Date:

இந்த ஆண்டின் கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் (17) நிறைவடைவதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

முன்னராக பெப்ரவரி மாதம் 3ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தது.இந் நிலையில்,பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான

    “http://www.doenets.lk”> அல்லது
    திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி
    செயலியான ‘DOE’ க்கு பிரவேசித்த
    விண்ணப்பத்தை இணைய வழியாக சமர்ப்பிக்கும் முன் அறிவுறுத்தல்களை கவனமாக படிக்குமாறு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...