துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சானியா-ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி!

Date:

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-செக் குடியரசை சேர்ந்த லூசி ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற அரையிறுதி சுற்று போட்டியில் லாட்வியாவின் எலெனா ஓஸ்டாபென்கோ-உக்ரைனின் லியூட்மிலா கிச்சனோக் ஜோடியை எதிர் கொண்ட சானியா-ஹிரடெக்ஸ்கா ஜோடி 6-2 என்ற செட் கணக்கில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த போதிலும் அடுத்த இரண்டு செட்களிலும் 2-6,7-10 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்து தோல்வியைத் தழுவியது.

Popular

More like this
Related

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...