இன்று முதல் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு இன்று முதல் 28% அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படும்.

இதன்படி 2022 ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு 65,000 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ரூ.3,500 பெற்றுக் கொண்டிருந்த குடும்ப அலகுக்கு ரூ.4,500 உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1,500 ரூபாவைப் பெற்ற குடும்ப அலகுக்கு, 1,900 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

இதன்படி நாடளாவிய ரீதியில் சமுர்த்தி நன்மை பெறும் 1,767,000 குடும்பங்கள் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவை இன்று முதல் பெற்றுக்கொள்ளவுள்ளன.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும்...

நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி...

‘டிரம்ப் ஒரு கோழை, தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும்’: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என...

6ஆம் தர ஆங்கிலப் பாடநூலிலிருந்து சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட...