உக்ரைன்-ரஷ்யா போர் Updates;அடைக்கலம் தேடி போலாந்துக்குச் செல்லும் உக்ரைன் மக்கள்!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா வின் படையெடுப்பால் அங்கிருந்து அண்டை நாடான போலந்துக்கு ஏராளமான மக்கள் அடைக்கலம் தேடிச் செல்கின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனில் உள்ள ராணுவத் தளங்கள், அரசு கட்டமைப்புகள் மீது ரஷ்யா நேற்று(24) தாக்குதல் நடத்தியிருந்தது. பொதுமக்கள் குடியிருப்புகளிலும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வாகனங்களில் புறப்பட்டு மேற்கிலுள்ள அண்டை நாடான போலாந்துக்கு அடைக்கலம் தேடி செல்கின்றனர். எல்லை தாண்டி வரும் உக்ரைனியர்களைத் தங்கவைக்கப் போலாந்தில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல ; உயர் நீதிமன்றம்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில்...

22 ஆவது திருத்த சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்மானம் இன்று வெளியீடு!

நாடாளுமன்றம் இன்று (22) முதல் எதிர்வரும் செப்டம்பர் 25 வரை கூடவுள்ளது. 22...

சில இடங்களில் 100 மி.மீ. வரை கனமழை பெய்யக்கூடும்

வங்காள விரிகுடா கடற்பரப்பில், இலங்கைக்கு வடகிழக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தப்...