நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கமானது 14 சதவீதமாக இருந்தது. இந் நிலையில் 2022 ஜனவரி 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.