கொழும்பு பங்குச் சந்தை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது!

Date:

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று (21) பிற்பகல் 1.44 மணியளவில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.முந்தைய வர்த்தக நாளை விட S&P SL20 சுட்டெண் 5%க்கு மேல் சரிந்ததே இதற்குக் காரணமாகும்.

அதன்படி, ​​அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 540.43 புள்ளிகளும், S&P SL20 சுட்டெண் 207.60 புள்ளிகளும் சரிந்தன.பிற்பகல் 2.14 மணிக்கு வர்த்தகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...