மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் நேரடி விமான சேவை!

Date:

மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525 என்ற விமானம் 135 சுற்றுலா பயணிகளுடன் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.

குளிர் பருவ காலத்தில் இலங்கையை இலக்காகக் கொண்டு இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இவ் விமானத்தின் மூலம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...

27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுக் மண்டபத்தில் 27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக்...

22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புக் தெரிவித்து கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்த SJB உறுப்பினர்கள்

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான...

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த...