வைத்தியர் ஷாபி சஹாப்தீன் தாக்கல் செய்த ஆட்கொனர்வு மனு எதிர்வரும் 4 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியர் சாபியை கட்டாய விடுமுறையில் அனுப்பியமைக்காககவும், நிலுவை சம்பளத்தையும், உரிய கொடுப்பனவுகளையும் தமக்கு வழங்குமாறும் கோரி, குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.