60 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நேற்று பூஸ்டர் தடுப்பூசி!

Date:

நேற்றைய தினத்தில் (17) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – செலுத்தவில்லை.
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -செலுத்தவில்லை.

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 783
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 1,408

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – செலுத்தவில்லை.
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – செலுத்தவில்லை.

ஃபைசர் முதலாவது டோஸ் – 3,939
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 2,769
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 60,434

மொடர்னா முதலாவது டோஸ் – செலுத்தவில்லை.
மொடர்னா இரண்டாவது டோஸ் -செலுத்தவில்லை.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...