இந்தியாவுடனான டி 20 சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு!

Date:

இந்தியாவுடனான மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதிக்காக இந்த பட்டியலை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி லக்னோவில் நடைபெறவுள்ளது.

சுற்றுப்பயணத்தின் போது மற்றும் வனிந்து ஹஸரங்க மற்றும் பினுர பெர்னாண்டோர் ஆகிய வீரர்களுக்கு கொவிட் உறுதிப்படுத்தப்பட்டது. இந் நிலையில் தற்போது குணமடைந்துள்ள அவர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது உபாதைக்குள்ளான அவிஸ்க பெர்ணான்டோ, நுவன் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...