திருத்தந்தை போப் பிரான்சிஸை சந்திக்கின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

Date:

பேராயர் மெல்கம் ரஞ்சித் இன்றையதினம் திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று (28) வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று நம்பபத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய அவர்கள் ரோம் நேரப்படி காலை 11 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் குறித்து தேவாலயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...