பசில் இந்த மாத இறுதியில் இந்தியா பயணம்!

Date:

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான தகவல்களை கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் சிறிது நேரத்திற்கு பயனுள்ள மற்றும் சுமுகமான தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

சாத்தியமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.

அதேநேரம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கான பரஸ்பர வசதியான திகதியை இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் இறுதி செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...