அமைச்சர்களுக்கு ஹெலிகாப்டர், உள்நாட்டு விமான பயணங்கள் இடை நிறுத்தம்!

Date:

பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி அல்லது உள்நாட்டு விமான சேவைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி மற்றும் பல காரணிகளை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பணம் செலுத்தி ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்யும் பொது மக்களுக்கு வழங்கப்படும் வசதியை கட்டுப்படுத்தவும் விமானப்படை முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...