சுற்றாடல் மற்றும் கைத்தொழில் அமைச்சுக்களின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளை திருத்தியமைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு அமைச்சுக்கள் தொடர்பான சிறப்பு முன்னுரிமைகள் மற்றும் தொடர்புடைய நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்புகள் திருத்தப்பட்டுள்ளன.