பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி தலைவியின் மகளுடன் கொஞ்சி விளையாடிய இந்திய வீராங்கனைகள்!!

Date:

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளது.

அதேநேரம், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ இரு நாட்டு ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது.

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின.

போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மஹரூஃபின் குழந்தையைக் காண, வீராங்கனைகள் தயாராகும் அறைக்கு இந்திய அணியினர் சென்றிருந்தனர்.

அங்கு பிஸ்மாவின் குழந்தை ஃபாத்திமாவுடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தனர். விளையாட்டின் மாண்பைக் காப்பதற்கான முதல் பாடத்தை ஃபாத்திமா கற்றுக் கொண்டிருப்பார் என குறிப்பிட்டு ஐசிசி தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை...

ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே இடையில் சிறையில் மோதல்!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நதுன் சிந்தக்க...

தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வடகிழக்கே வடமேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு...

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...