இன்று இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து: 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல்!

Date:

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகை இதுவாகும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து, சீமெந்து, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தக் கடன் மூலம் வழங்கியது.

அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின்போது இதற்கான உடன்படிக்கை சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந்தியா, இதற்கு முன்னரும் ஒன்று தசம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...