வார இறுதி நாட்களில் எதிர்பாராத அளவுக்கு எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக, இன்று (27) PQRSTUVW ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக மேலும் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.