ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது!

Date:

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது பதவியேற்றுள்ளது.

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் விபரம்

தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டம்

நசீர் அஹமட் – சுற்றாடல்

டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி

கனக ஹேரத் – நெடுஞ்சாலை

நாலக கொடஹேவா – ஊடகத்துறை

காஞ்சனா விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி

சன்ன ஜயசுமண – சுகாதாரம்

பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு, சுற்றுலா

திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில்

விதுர விக்கிரமநாயக்க – தொழிற்துறை

ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்

விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு

தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம்

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல்

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...