கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த போராட்டம்!

Date:

தற்போது நாட்டில் அரசாங்கத்து எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் தொடர் போராட்டங்களில் ஒன்றான நேற்றையதினம் (8) இடம்பெற்ற மக்கள் போராட்டம் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுதந்திர சிவில் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு வித்தியாசமான போராட்டமாகவே காணப்பட்டது. போராட்டத்தின்போது முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது தமிழ் மக்களும், சிங்கள மக்களும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம்களுக்கான நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் சேர்ந்து  ஒற்றுமையுடன் தங்களது நோன்பை திறந்ததும் குறிப்பிடத்தக்கது.

தகவல்: அல்ஹாஜ் இம்ரான் ரஜாப்தீன்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...