ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸுக்கு கோப் குழு அழைப்பு!

Date:

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரிப்பதற்காக பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளது.

21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கோப் குழுவின் முன் விசாரணைக்கு அழைக்கப்படும் என கோப் குழுவின் தலைவர் கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...