“பொய்யை தவிர்ப்போம் போராட்டத்தை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் (IUSF) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கருத்தரங்கு இன்று பிற்பகல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.கல்ப ராஜபக்ஷ, பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஷாமலா குமார், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் அழைப்பாளர் திரு.வசந்த முதலிகே ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் மத தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.