கொழும்பு பங்குச் சந்தையின் செயற்பாடுகள் மட்டுபடுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னெடுப்பு!

Date:

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக செயற்பாடுகள் இன்று மட்டுபடுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 வரையிலான கால பகுதியில் பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...