பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு!

Date:

பாராளுமன்றம் இன்று (04) காலை கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இம்மாதம் முதல் தடவையாக காலை 10.00 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.

ராஜித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்று மதியம் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அலுவல்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

நாடாளுமன்ற நுழைவு வாயிலில் பலத்த பொலிஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் தண்ணீர் பீரங்கி மற்றும் கூடுதல் வீதி தடைகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...