போதைப் பொருள் வழக்கு: நடிகர் ஷாரூக்கான் மகன் நிரபராதி!

Date:

மும்பையில் கடந்த 2021ஆம் ஆண்டு கப்பலில் நடந்த விருந்தில், போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு, ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக ஆறாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு தாக்கல் செய்தது.

இதில், ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கில் அவரை நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...