இன்று (16) இரவு 11 மணி முதல் நாளை (17) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
இதேவேளை ஏற்கனவே நாடு முழுவதும் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய இந்த ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.