கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி எழுதிய ‘தஸவ்வுப்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

Date:

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி எழுதிய ‘தஸவ்வுப்’ (இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்) என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தலைமை தாங்கவுள்ளதுடன் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப்பீடம் தென்கிழக்குப்பல்கலைக்கழகம் (ஒலுவில்) பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் நூல் மதீப்பீடு செய்யவுள்ளார்.

இதேவேளை இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை பேஸ்புக் நேரடி ஒளிபரப்பின் மூலமாக பார்க்க முடியும். (https://www.facebook.com/naleemiah.institute)

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...